MARANDHAYE SONG LYRICS IN TAMIL

Marandhaye Song Lyrics In Tamil Song Details: The song name is Marandhaye Song Lyrics In Tamil sung by Pradeep Kumar and Jonita Gandhi.

Marandhaye Song Lyrics In Tamil

பெண் : ஹா…..ஆஅ……ஆஅ…..ஆ…..
ஹா…..ஆஅ……ஆஅ…..ஆ…..

ஆண் : மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தேதான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்

ஆண் : நினைவுகள் யாவும் நீங்கி போனால்
நான் யார் மறதியா அவதியா சகதியா
நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்
நீ யார் ஜனனமா சலனமா மரணமா

ஆண் : தனியாய் நான் வாழ்ந்தேனே
வானாய் நீ ஆனாய்
உனில் ஏற பார்த்தேனே
காணமல் போனாய்

ஆண் : யாரடி யாரடி
நான் இனி யாரடி
நான் இனி வாழ ஓர்
காரணம் கூறடி

ஆண் மற்றும் குழு :
யாரடி யாரடி
பாவி நீ யாரடி
ஓர் துளி ஞாபகம்
ஊறுதா பாரடி

ஆண் : மறந்தாயே மறந்தாயே
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்
கடந்தேதான் நடந்தாயே
யாரோ என்று ஏன் கடந்தாய்

பெண் : ஹா….ஆ….ஹா….ஆ….ஆ….ஆஅ….
ஹோ….ஓஒ….ஓ….ஓஒ…..ஓஒ….
ஹோ….ஓஒ…..ஹோ….ஓஒ…..ஹோ….ஓ

பெண் : முகிலுமில்லை புயலுமில்லை
மழைவருமா
இதயத்திலே இனம் புரியா கலவரமா
விதியுமில்லை உரமும்மில்லை
மரம் வருமா
நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா

பெண் : இது வரை அறியா ஒருவனை விரும்பி
இதயம் இதயம் துடி துடித்திடுமா
தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு
பிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா

பெண் மற்றும் குழு : ஜென்மம் உண்மை இல்லை
உன் வேர் என்ன
காதல் கொண்டேன் உன்மேல்
உன் பேர் என்ன
அணுவெல்லாம் அணுவெல்லாம்
நினைவென நிறைந்தாய்

ஆண் மற்றும் குழு : மறந்தாயே மறந்தாயே
ஆண் : பெண்ணே என்னை ஏன் மறந்தாய்

பெண் : நிறைந்தாயே நிறைந்தாயே
நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்

ஆண் : தனிமையும் நானும்
மீண்டும் ஒன்றாய் ஆனோம்
மறுபடி சுருங்கிடும் உலகிலே

பெண் : ஆஅ….ஆ…..சுரங்கத்தை போலே
என்னுள் போக போக
பெருகிடும் பெருகிடும் நினைவிலே

ஆண் : உன்னை காண உலகத்தில்
எதுவும் மெய்யில்லை
பெண் : உலகெல்லாம் பொய் இந்த
காதல் பொய் இல்லை

ஆண் : யாரடி
பெண் : ஹா…..
ஆண் : யாரடி
பெண் : ஹா…..
ஆண் : நான் இனி யாரடி
பெண் : ஹா….
ஆண் : ஓர் துளி
பெண் : ஹோ
ஆண் : ஞாபகம்
பெண் : ஹோ
ஆண் : ஊறுதா பாரடி
பெண் : ஹா….ஆஅ….

ஆண் மற்றும் பெண் :
யாரடா யாரடா
நீ என்னுள் யாரடா
பேரலை போலே நீ
பாய்கிறாய் பாரடா

ஆண் : மறந்தாயே மறந்தாயே…..

Marandhaye Song Lyrics In English

Female : Haa…aaa….aaa….aa….
Haaa….aaa….aaa….aaa…

Male : Marandhaayae marandhaayae
Pennae ennai yen marandhaai
Kadandhae thaan nadanthaayae
Yaaro endru yen kadandhaai

Male : Ninaivugal yaavum neengi ponaal
Naan yaar maradhiya avadhiya sagadhiya
Nigalnthavai ellam poiyai aanaal
Nee yaar jananama salanama maranama

Male : Thaniyai naan vazhthenae
Vaanai nee aanaai
Unil yera paarthenae
Kaanamal ponaai

Male : Yaaradi yaaradi
Naan ini yaaradi
Naan ini vaazha or
Kaaranam kooradi

Male & Chorus : Yaaradi yaaradi
Paavi nee yaaradi
Or thuli nyabagam
Oorutha paaradi

Male : Marandhaayae marandhaayae
Pennae ennai yen marandhaai
Kadandhae thaan nadanthaayae
Yaaro endru yen kadandhaai

Female : Haa…aa….haa…aa….aa….aa…
Hoo ooo oo ooo ooo
Hooo…ooo …hooo …ooo ..hooo ..oo

Female : Mugilumillai puyalumillai
Mazhai varuma
Idhayathilae inam puriyaa kalavarama
Vidhaiyumillai uramumillai
Maram varuma
Ninaivugalil kilai virithae sugam tharuma

Female : Idhu varai ariya oru vanai virumbi
Idhayam idhayam thudi thudithiduma
Tholaivoru piravi arupatta uravu
Piraviyai kadanthumae enai thodarnthiduma

Female & Chorus : Jenmam unmai illai
Un ver enna
Kadhal konden un mel
Un per enna
Anuvelaam anuvelaam
Ninaivena nirainthaai

Male & Chorus : Marandhaayae marandhaayae
Male : Pennae ennai yen marandhaai

Female : Nirainthaayae nirainthaayae
Nenjam ellaam nee nirainthaai

Male : Thanimaiyum naanum
Meendum ondrai aanum
Marubadi surungidum ulagilae

Female : Aaa….aa…surangathai polae
Ennul poga poga
Perugidum perugidum ninaivilae

Male : Unai kaana ulagathil
Ethuvum meiyillai
Female : Ulagellam poi indha
Kaadhal poi illai

Male : Yaaradi Female : Haa…
Male : Yaaradi Female : Haa…
Male : Naan ini yaaradi
Female : Haa…
Male : Or thuli Female : Hoo..
Male : Nyabagam Female : Hoo.
Male : Oorutha paaradi
Female : Haa…aaa

Male & Female : Yaarada yaarada
Nee ennul yaarada
Peralai polae nee
Paaigirai paarada

Male : Marandhaayae marandhaayae…

Video Song

This is the end of Marandhaye Song Lyrics In Tamil.